Uttarpradesh | நிலைதடுமாறி புதரில் பாய்ந்த விமானம்.. உள்ளே இருந்தவர்கள் நிலை?

Update: 2025-10-09 09:02 GMT

உத்தரபிரதேசத்தில் சிறிய ரக விமானம் விபத்து. உத்தரபிரதேசம், ஃபரூக்காபாத்தில் சிறிய ரக தனியார் விமானம் விபத்து. ஓடுபாதையில் இருந்து புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம். கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகிலுள்ள புதர்களில் பாய்ந்த‌து. விமானத்தில் இருந்த 2 விமானிகளும், பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்