Uttar Pradesh | A mysterious person shot a businessman in the middle of the road.. He was caught in the crossfire.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.