காட்டுயானை தாக்கி பரிதாபமாக இறந்த 2 உயிர்கள் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-04-15 06:44 GMT

கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் அம்பிகா என்ற இருவர் உயிரிழப்பு

வனத்தில் உள்ள பொருட்களை சேகரிக்கச் சென்றபோது விபத்து

நேற்று அதே பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் இருவர் உயிரிழந்த சோகம்

Tags:    

மேலும் செய்திகள்