சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் டிரேட்ஸ்மேன் பயிற்சி நிறைவு விழா

Update: 2025-06-21 02:58 GMT

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கதிர்நாயக்கன் பாளையம் சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் டிரேட்ஸ்மேன் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அப்போது

நேரடியாக பயிற்சி பெற்ற 153 டிரேட்ஸ்மேன் வீரர்கள் கொடிவணக்கம், ராஜநடை, சல்யூட், உறுதிமொழி மற்றும் யோக சாகசம் செய்து அசத்தினர். விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் முதல்வர் மற்றும் ஐ.ஜி லங்சிங்குக் கலந்துக்கொண்டு வீரர்களின் வணக்கம் மற்றும் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்