திடீரென பற்றியெரிந்த டூரிஸ்ட் பஸ்... அதிர்ந்த கோவை... போராடி தீயை அணைத்த காட்சி
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்த
உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள்
பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு