Tirupati Temple | பக்தர்களுக்கு Free டிக்கெட் திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு

Update: 2025-11-26 15:09 GMT

Tirupati Temple | பக்தர்களுக்கு Free டிக்கெட் திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு ஆன்லைன் குலுக்கல் முறையில் டிக்கெட் வழங்கப்படவுள்ளது....

டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்