``விமானம் வெடித்தது இதனால் தான்..’’ ஆதாரம் வெளியானதும் போயிங் நிறுவனம் சொன்ன விஷயம்

Update: 2025-07-12 03:08 GMT

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என் ஜினுக்கு செல்லும் எரிபொருள் இயக்கம் நின்றதுதான் என இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருவாதாக போயிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் "அகமதாபாத் நகர் மற்றும் விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். விசாரணை நடத்தப்படுகின்ற நிலையில், எங்கள் வாடிக்கையாளருக்கும் அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்