``இதுவரை இப்படி நடந்ததே இல்ல'' - கேரளாவில் அலறி ஓடிய மக்கள்.. அதிர்ச்சி காரணம்

Update: 2025-06-21 10:10 GMT

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பாலையூர் பகுதியில் நரி தாக்கியதில் ஒரு பெண், தமிழக தொழிலாளி உட்பட 6 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் பிரசாத் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்