``வென்றது மக்கள் குரல்'' கடும் எதிர்ப்புக்கு பின் தடையை வாபஸ் வாங்கியது டெல்லி அரசு.

Update: 2025-07-04 08:47 GMT

பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடை நீக்கம் பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடையை திரும்பப் பெற்றது டெல்லி அரசுதலைநகர் டெல்லியில் ஜூலை 1 முதல் மாசு கட்டுப்பாட்டுக்கான புதிய விதி அமல்படுத்தப்பட்டது/10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் தடை விதிக்கப்பட்டது/பழைய கார் உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் டெல்லி அரசு தடையை வாபஸ் பெற்றுள்ளது/பெட்ரோல் நிலையங்களில் பழைய வாகனங்கள் இனி பறிமுதல் செய்யப்படாது - டெல்லி அரசு முடிவு

Tags:    

மேலும் செய்திகள்