கர்நாடக மாநிலம், மைசூரின் அம்பா விலாஸ் அரண்மனையின் நுழைவு வாயில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக, இதில் சுற்றுலா பயணிகள் யாரும் பாதிக்கவில்லை.