MiG-21 போர் விமானங்கள் ஓய்வு - இறுதியாக பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்
விமானப் படையில் இருந்து MiG-21 ரக போர் விமானங்கள் ஓய்வு பெறும் நிலையில், விமானப் படை வீரர்கள் அதில் இறுதியாக பயணம் மேற்கொண்டனர். மிக்-21 போர் விமானங்கள் விமானப் படையில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகின்றன. இதனை ஒட்டி, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் Bikaner உள்ள விமானப்படை தளத்தில், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் மற்றும் இதர விமானிகள் அந்த ரக விமானத்தில் பறந்து பயிற்சிகளை மேற்கொண்டனர்.