கண்முன்னே பறிபோன நண்பன் உயிர்... கதறிய மாணவர்கள் - பதற வைத்த சம்பவம்

Update: 2025-08-09 11:13 GMT

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற கோவை மாணவர் பலி - ஒருவர் மாயம்/கேரளா - பாலக்காட்டிற்கு சுற்றுலா சென்ற 6 கல்லூரி மாணவர்கள்/சிற்றூர் ஆற்றில் குளித்த போது இருவர் நீரில் மூழ்கி மாயம்/உயிருடன் மீட்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் உயிரிழப்பு/மற்றொருவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்

Tags:    

மேலும் செய்திகள்