"வரலாற்றின் இருண்ட காலங்கள்.." முகலாயர்கள் கொடூர ஆட்சியாளர்களா?

Update: 2025-07-17 14:22 GMT

அக்பர்,பாபர்,அவுரங்கசீப் இவங்கல்லாம் கொடூரமான ஆட்சியாளர்கள் அப்பட்டின்னு NCERT பாடபுத்தகத்துல தகவல் வெளியகிருக்கு. NCERT (National Council of Educational Research and Training) நு சொல்லப்படர தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தான் மத்திய பாடத்திட்டத்த பின்பற்றக்கூடிய பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள தயாரிக்கிது. இந்த நிலையில 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதுக்கு புது புத்தகத்த வெளியிட்டிருக்கு NCERT.

Tags:    

மேலும் செய்திகள்