`நாடு முழுக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’’ பெட்ரோல் Mixingக்கு எதிராக வழக்கு
`நாடு முழுக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’’ பெட்ரோல் Mixingக்கு எதிராக வழக்கு
20% எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்துக்கு எதிராக வழக்கு
20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் மல்கோத்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெட்ரோல் விற்பனையில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.