அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு
விமான விபத்து நடந்த இடத்தில் NSG, NDRF, airforce, AAIB, DGCA, CISF குழுக்கள் ஆய்வு
சிதறிக்கிடக்கும் விமான பாகங்களை மீட்புப்பணி தீவிரம்
உள்ள மருத்துவர்கள் விடுதியின் கூரையில், லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளை NSG, NDRF, விமானப்படை, FSL, தீயணைப்பு மீட்புப் படை, AAIB, DGCA மற்றும் CISF குழுக்கள் ஆய்வு செய்கின்றன.
விமானத்தில் இருந்த 242 பேரில், பணியாளர்கள் உட்பட 241 பேர் விபத்தில் இறந்தனர்.