கல்லூரி மாணவர்கள் சாப்பிட வேண்டிய சோற்றில் போதையில் காவலாளி செய்த செயல்.
தெலங்கானாவில் உள்ள கல்லூரி விடுதி சமையலறையில், பணியின்போது மதுபோதையில் இருந்த காவலாளி ஒருவர், மாணவர்களுக்கு பரிமாறப்பட இருந்த சமைத்த அரிசி பாத்திரத்தில் தனது காலை வைத்து தூங்கிக்கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.