Breaking | Delhi Medical Council | DMC | ``டெல்லி மருத்துவ கவுன்சில் தற்காலிக கலைப்பு''
டெல்லி மருத்துவ கவுன்சில் தற்காலிக கலைப்பு/டெல்லி மருத்துவ கவுன்சில் தற்காலிக கலைப்பு /டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பங்கஜ் சிங் அறிவிப்பு/ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதிரடி நடவடிக்கை /புதிய மருத்துவர்களுக்கான
பதிவு செயல்முறைகள் மோசமாக இருந்ததாக குற்றச்சாட்டு /முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக்குழு அமைப்பு- டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் /விசாரணை முடிவுக்கு வரும் வரை கவுன்சிலை தற்காலிகமாக கலைப்பதாக அறிவிப்பு