Elephant | பஸ் ஸ்டாண்டிற்குள் ஆக்ரோஷமாக வந்த யானை.. உயிரை கையில் பிடித்து அலறி ஓடிய மக்கள்

Update: 2025-11-08 06:14 GMT

தமிழக - கர்நாடக எல்லையான கூடலூர் அடுத்த குண்டல்பேட் பேருந்து நிலையத்திற்கு திடீரென விசிட் கொடுத்த காட்டுயானையால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்