திடீர் மேகவெடிப்பு...கண்முன் ருத்ர தாண்டவம் ஆடிய இயற்கை-வெளியான அதிர்ச்சி பலி எண்ணிக்கை
திடீர் மேகவெடிப்பு...கண்முன் ருத்ர தாண்டவம் ஆடிய இயற்கை - வெளியான அதிர்ச்சி பலி எண்ணிக்கை
உத்தரகாசி மேகவெடிப்பு - 4 பேர் பலி, 50 பேர் மாயம்/காயமடைந்தவர்களுக்கு ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது/தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்/