திடீரென இளைஞரை சுத்து போட்டு விரட்டி விரட்டி கடித்த தெருநாய்கள் -பதறவைக்கும் CCTV
இளைஞரை சூழ்ந்து கொண்டு தாக்கிய தெருநாய்கள்
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சிஞ்ச்வாடி பகுதியில் 7 தெருநாய்கள் இளைஞரை சூழ்ந்து கொண்டு கொடூரமாக கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்றபோது தன்னை துரத்திய தெருநாய்களை கண்டு அச்சமடைந்த அந்த இளைஞர் உடனடியாக அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனத்தை நாய்களின் மீது தள்ளிவிட்டு, கடை ஒன்றின் முன்பாக இருந்த பெயர் பலகையை பயன்படுத்தி அவற்றை விரட்டினார்..