Delhi Car Blast | நடுங்கவிட்ட பயங்கரம் - டெல்லிக்குள் உமர் நுழையும் புதிய CCTV வெளியீடு
டெல்லியில் கார் குண்டு வெடிப்பை நடத்திய மருத்துவர் உமர்,பதர்பூர் சுங்கச்சாவடி வழியாக தனது காரில் டெல்லிக்கு நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.