ஊட்டி மலைப்பாதையில் நடந்த அதிர்ச்சி - பதைபதைக்க வைக்கும் வீடியோ

Update: 2025-04-27 02:38 GMT

குன்னூர் மலைப்பாதையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயம் என்பவர், தனது மனைவி மற்றும் பேத்தியுடன் நீலகிரி சுற்றுலா வந்துவிட்டு, மீண்டும் ஊர் திரும்பிய போது, இவர்களது கார் காட்டேரி பூங்கா அருகே எதிரே வந்த காரோடு நேருக்கு நேர் மோதியது. இதில் தேவசகாயத்திற்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்