கல்லூரி கட்டிடத்தின் மேலே சிக்கிய ஏர் விமானத்தின் பாகத்தை அகற்றிய காட்சிகள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் சிக்கி இருந்த விமானத்தின் பின்புற பகுதி கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்கிட கேட்கலாம்.