தந்தையை ஹீரோவாக உணர வைத்த ரிங்கு சிங் - இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ
- இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிங்கு சிங், தனது தந்தைக்கு விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பரிசளித்துள்ளார்.
- வீடுதோறும் கேஸ் சிலிண்டர் விநியோகித்து உழைத்து வரும் தந்தைக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக இருசக்கர வாகனத்தை ரிங்கு சிங் பரிசாக வழங்கினார்.
- இந்த இருசக்கர வாகனத்தை ரிங்கு சிங்கின் தந்தை, சாலையில் நெகிழ்ச்சியுடன் ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.