சிறுமிகளின் திறனை மேம்படுத்த Himalaya wellness புதிய திட்டம்

Update: 2025-03-12 02:15 GMT

பிரபல face wash brand ஆன himalaya wellness நிறுவனம்,,, சிறுமிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, Himalaya 1derwoman (pronounce as wonderwoman) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் தங்கள் துறைகளில் நம்பர் ஒன் இடத்தைப் பெற இந்த திட்டம் சிறுமிகளுக்கு உதவும் என himalaya wellness நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் ஆர்.சி.பி மகளிர் அணி வீராங்கனைகள் பெங்களூரு கிரிக்கெட் அகாடமியைச் சேர்ந்த இளம் வீராங்கனைகளுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்