பிறந்த குழந்தையின் விரல்களை கடித்த எலி - பெற்றோர் அதிர்ச்சி

Update: 2025-09-03 05:47 GMT

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் விரல்களை எலி கடித்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தை பாதுகாப்பாகவும், தொடர் பராமரிப்பிலும் உள்ளதாக விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம், நோயாளியின் உதவியாளர்கள் வார்டுகளுக்கு உணவு எடுத்து செல்லக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர். மேலும், குழந்தைகள் வார்டை சுற்றி இரும்பு வலைகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்