Rajasthan | கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த அதிகோர விபத்து - நசுங்கிய15 உடல்கள்..
ராஜஸ்தானில் நடந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலோடி மாவட்டத்தின் பாபினி கிராமத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது அதிவேகமாகச் வந்த பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த 15 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்துள்ள இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்