Rahul on Bhihar Result | அதிர்ச்சி கொடுத்த பீகார் முடிவுகள் - மவுனம் கலைத்த ராகுல்

Update: 2025-11-15 02:24 GMT

பீகார் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.. ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், தேர்தல் முடிவுகளை தீவிரமாக ஆய்வு செய்வோம் என்று தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்