Puducherry Party பர்த் டே பார்ட்டி.. ஆளையே வெட்டி கொடூர கொண்டாட்டம் - 3 சிறுவர்களை தூக்கிய போலீஸ்..
பிறந்தநாள் பார்ட்டில சரக்க போட்டுட்டு எதிரிய அடிச்சு Fun பண்லாம்னு பிளான் பண்ணி இருக்காங்க இங்க சில 2 கே கிட்ஸ்… ஆனா, போதையில போட்ட திட்டம் கடைசில ஒரு படுபயங்கர கொலையில முடிஞ்சிருக்கு…