மக்களை சந்திக்க 2 கிமீ திகில் பயணம் செய்த பிரியங்கா காந்தி - வெளியான காட்சி

Update: 2025-09-18 06:04 GMT

கேரளாவிற்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி, மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்