குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் சுசுகி நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமான 'e VITARA'-வை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மின்சார வாகனம்100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.