பற்றி எரிந்த 'பவர் பேங்க்' தொழிற்சாலை - பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருப்பதி விமான நிலையம் அருகே "பவர் பேங்க்" தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.