ஃபுல் அலர்ட்டில் சென்னை - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

Update: 2025-11-10 20:09 GMT

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - சென்னையில் தீவிர சோதனை/டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை/தாம்பரம் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை /தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு /தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளுக்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது/பயணிகளின் எடுத்து வரும் பொருட்களை சோதனை செய்து வரும் காவல்துறையினர் / 

Tags:    

மேலும் செய்திகள்