நேருவின் நினைவுநாளில் பிரதமர் மோடி மறைமுக விமர்சனம்

Update: 2025-05-27 07:19 GMT

நேருவின் நினைவுநாளில் பிரதமர் மோடி மறைமுக விமர்சனம்/மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவுநாளில், அவரை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி/"1947ல் காஷ்மீரின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட போது, அதை திரும்ப பெறும்வரை நமது படைகளை திரும்பப் பெறக்கூடாது என்றார் வல்லபாய் படேல்"/"வல்லபாய் பட்டேல் அப்போது கூறியதை யாரும் கேட்கவில்லை"/பாகிஸ்தானால் நேரடியாக போரிட்டு, இந்தியாவை வீழ்த்த முடியாது என்பதால் தீவிரவாத அமைப்புகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் - பிரதமர் மோடி/காஷ்மீரின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட சமயத்தில் இந்திய பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு

Tags:    

மேலும் செய்திகள்