PM Modi speech பிரதமர் மோடியே வாங்கி வைத்து கொண்ட பதாகை - அப்படி என்னதான் அதில் எழுதி இருந்தது?
- பிரதமர் மோடியே வாங்கி வைத்து கொண்ட பதாகை - அப்படி என்னதான் அதில் எழுதி இருந்தது?
- பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த பொழுது சிறுவர்கள் கையில் பதாகைகளுடன் உற்சாகமாக நின்று கொண்டிருந்த நிலையில், அந்த பதாகைகளை வாங்கி வருமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்... நீண்ட நேரமாக குழந்தைகள் கையில் பதாகைகளை வைத்திருந்த நிலையில், பிரதமர் அக்கறையுடன் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டார்..