PM Modi Special Gift To Putin | புதினுக்கு பிரதமர் மோடி கொடுத்த வித்தியாசமான பரிசு

Update: 2025-12-06 03:02 GMT

PM Modi Special Gift To Putin | புதினுக்கு பிரதமர் மோடி கொடுத்த வித்தியாசமான பரிசு

ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி அசாமின் கருப்பு தேநீர் மற்றும் அழகிய வெள்ளி தேநீர் செட் ஆகியவற்றை பரிசாக வழங்கியுள்ளார். பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வளர்க்கப்படும் அசாம் கருப்பு தேநீர் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற தரம் கொண்டது என்றும், வெள்ளி தேநீர் செட்டில் மேற்குவங்க கலைஞர்களின் அழகிய கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் நிலவும் தேநீர் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன .


Tags:    

மேலும் செய்திகள்