PM Modi Cancel the Event | பிரதமர் மோடி செல்லாததற்கு இதுதான் காரணம்..

Update: 2025-10-03 04:44 GMT

PM Modi Cancel the Event | பிரதமர் மோடி செல்லாததற்கு இதுதான் காரணம்..கனமழையால் தசரா விழாவுக்கு செல்வதை தவிர்த்த பிரதமர்டெல்லியில் நடைபெற இருந்த ராவண வதம் நிகழ்வில் கலந்துகொள்ள இருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு செல்வதை திடீரென ரத்து செய்தார்.கனமழை காரணமாக அவர் செல்லாத நிலையில், அவரை காணக்குவிந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்