போர் ஒப்பந்தத்தை மீறி உள்ளே அத்துமீறிய பாக் - 13 இந்தியர்கள் பலி.. 59 பேர் நிலை?

Update: 2025-05-08 06:44 GMT

பாகிஸ்தான் தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழப்பு/எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் 13 பேர் உயிரிழப்பு/இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு/ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்பு - 59 பேர் காயம்/நேற்று 10 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்