ஒரே நாடு ஒரே தேர்தல் - முக்கிய நிகழ்ச்சியில் ஒலித்த குரல்

Update: 2025-05-05 02:22 GMT

"ஒரே நாடு ஒரே தேர்தலை வா வா என வரவேற்கிறார்கள்.."

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நிகழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்று, முரசு கொட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்சிங் சவுகான், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவுக் குரல் வலுத்து வருவதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்