ஒடிசா மாணவி தற்கொலை - மாநிலம் தழுவிய பந்த்

Update: 2025-07-17 06:04 GMT

ஒடிசாவில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவிக்கு நீதி கேட்டு மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்