இந்தியாவில் அடுத்த கொடூரம் - ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் மரணம்?

Update: 2025-06-15 04:15 GMT

கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் மரணம் என தகவல்

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் தாமில் இருந்து குப்த் காசி நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் இன்று கௌரிகுண்டு வனப்பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. கேதர்நாத் தாம் யாத்திரைக்குச் சென்ற பயணிகளை ஏற்றிக்கொண்டு குப்த் காஷி நோக்கி ஹெலிகாப்டர் வந்து கொண்டிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக வனப்பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

Tags:    

மேலும் செய்திகள்