"புதிய மருத்துவ கல்லூரிகள் - எல்லா சமூகத்தினருக்கும் பயன்" - PM மோடி பெருமிதம்
"புதிய மருத்துவ கல்லூரிகள் - எல்லா சமூகத்தினருக்கும் பயன்.நதியின் பெயர்கள் சூட்டப்பட்டதில் சிலருக்கு பிரச்சினை.கோசி நதியை பார்க்காமல், பீகார் தேர்தலை பார்ப்பார்கள்.நூற்றுக்கணக்கான புதிய மருத்துவ கல்லூரிகளையும் கட்டுகிறோம்.ஒவ்வொரு சமூகமும் பயனடைந்து வருகிறது.முழு வளாகமும் எப்போதும் சுத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும்."