Mysuru Dasara | கண்களை கவர்ந்த ட்ரோன் ஷோ | களைகட்டிய மைசூரு தசரா திருவிழா
மைசூரு தசரா திருவிழாவில் கண்களை கவர்ந்த ட்ரோன் ஷோ
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களால் நிகழ்த்தப்பட்ட சாகசம்
தீப்பந்தங்களை ஏந்தி சாகசம் செய்த போலீசார்
மைசூரு தசரா திருவிழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற ட்ரோன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது