Mumbai To Ahmedabad | பூமிக்கு அடியில் இந்தியா செய்த சாதனை - வெற்றியை கொண்டாடிய உன்னத தருணம்

Update: 2025-09-21 04:21 GMT

புல்லட் ரயில் சுரங்கப் பாதை- ஊழியர்களுக்கு பாராட்டு

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தையொட்டி, சில்பாடா, கன்சோலி இடையே 5 கிலோமீட்டர் தொலைவு சுரங்கப் பாதை பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றது... சவால் நிறைந்த பகுதியில் திட்டமிட்டபடி இலக்கை நிறைவு செய்த பணியாளர்களுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்