அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து - இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேர்?
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து - 4 பேர் காயம்
வெல்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து
கட்டிடத்தில் இருந்த 7 பேர் பத்திரமாக மீட்பு - 4 பேர் காயம்
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனத் தகவல்
இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டுள்ளனர்