முல்லைப் பெரியாறு விவகாரம் | கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Breaking | Mullai Periyar | முல்லைப் பெரியாறு விவகாரம் | கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
முல்லைப் பெரியாறு விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் மீது கேரள அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வல்லக்கடவு - முல்லைப் பெரியாறு காட்டு சாலையை 4 வாரங்களுக்குள் கேரள அரசே சீரமைக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்