Mount Everest | எவரெஸ்டில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் சறுக்கி சென்ற முதல் நபர்
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து, போலந்தை சேர்ந்த ஆன்ட்ரெஜ் பார்கில் (Andrzej Bargiel) ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், பனிச்சறுக்கு செய்த முதல் நபர் என்ற சாதனையை படைத்தார்...
போலந்து நாட்டவர்களுக்கு வானம் எல்லையே கிடையாது என்று, போலந்து பிரதமர் டொனால்டு டாஸ்க் பாராட்டினார்...