பண மோசடி புகார் - 'மஞ்சும்மல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் நேரில் ஆஜர்

Update: 2025-07-07 13:25 GMT

பண மோசடி தொடர்பான புகாரில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மூன்று பேரும் தங்கள் வழக்கறிஞர்களுடன் இன்று மரடு காவல் நிலையத்தில் ஆஜராகினர்.

Tags:    

மேலும் செய்திகள்