பள்ளி மாணவனின் அழகு கவிதையை கேட்டு ரசித்த பிரதமர் பிரதமர் மோடி புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்துள்ளார். பனாரஸ்-கஜுராஹொ இடையேயான வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அந்த ரயிலில் பயணித்தார். அப்போது பள்ளி மாணவனின் கவிதை வரிகளை கேட்டு ரசித்தார்..