Messi | Sachin | மாறி மாறி சச்சினும் மெஸ்ஸியும் செய்த செயல் - வான்கடே மைதானமே அதிர கேட்ட சத்தம்
மும்பை வான்கடே மைதானத்தில் கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸியை கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அரங்கமே 'சச்சின்'... 'மெஸ்ஸி'... என அதிர்ந்தது.
அப்போது மெஸ்ஸிக்கு தனது 10 எண் ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் பரிசளித்தார். பதிலுக்கு அவருக்கு மெஸ்ஸியும் 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு கால்பந்தை பரிசளித்தார்.